MASJID INDIA WEB CLASS

Quranic Study Groups
Quran 18:28 You shall force yourself to be with those who worship their Lord day and night, seeking Him alone. Do not turn your eyes away from them, seeking the vanities of this world. Nor shall you obey one whose heart we rendered oblivious to our message; one who pursues his own desires, and whose priorities are confused.

குர்ஆனைப் பயிலும் குழுக்கள்
18:28 அவரை மட்டும் தேடியவர்களாக, பகலும் இரவும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்ப்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக அவர்களிடமிருந்து உம்முடைய கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவனுடைய இதயத்தை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கி விட்டோமோ அவனுக்கும், தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவனுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப் போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம்.


WEB CLASS 2020

Sunday Discussion
Quran Reading
Quran Study
Review
Question & Answer
Friday Jummah Sermons
Ladies Session
Youngster Session
Dikr

WEB CLASS 2021

Question & Answer Discussion
Review
Labies Session
Youngster Session
Sunday Discussion
Dikr
Friday Jummah Sermons
Quran Study