Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

103. அல்-'அஸ்ர் (பிற்பகல்)

العصر · 3 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 102அத்தியாயம் 104 ›
103:1

وَالعَصرِ

பிற்பகலின் மீது.

103:2

إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ

மானிடனானவன் முற்றிலும் நஷ்டமடைந்துவிட்டான்.

103:3

إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ

நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, சத்தியத்தை ஆதரிக்குமாறு ஒருவரை ஒருவர் தூண்டிக் கொண்டும், உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு ஒருவரை ஒருவர் தூண்டிக் கொண்டும் இருப்பவர்களைத் தவிர.

‹ அத்தியாயம் 102அத்தியாயம் 104 ›