Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 11:108

அத்தியாயம் 11 · ஹூத் (ஹூத்) · 123 வசனங்களில் 108

وَأَمَّا الَّذينَ سُعِدوا فَفِى الجَنَّةِ خٰلِدينَ فيها ما دامَتِ السَّمٰوٰتُ وَالأَرضُ إِلّا ما شاءَ رَبُّكَ عَطاءً غَيرَ مَجذوذٍ

பாக்கியசாலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். உம்முடைய இரட்சகரின் நாட்டத்திற்கொப்ப, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை என்றென்றும் அவர்கள் அங்கே தங்கி இருப்பார்கள் நிலைத்திருக்கும் ஒரு வெகுமதியாகும்.

As for the fortunate ones, they will be in Paradise. Eternally they abide therein, for as long as the heavens and the earth endure, in accordance with the will of your Lord - an everlasting reward.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 11:107அடுத்த 11:109 ›