Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 11:15

அத்தியாயம் 11 · ஹூத் (ஹூத்) · 123 வசனங்களில் 15

مَن كانَ يُريدُ الحَيوٰةَ الدُّنيا وَزينَتَها نُوَفِّ إِلَيهِم أَعمٰلَهُم فيها وَهُم فيها لا يُبخَسونَ

இவ்வுலக வாழ்வையும், அதன் ஆடம்பரப் பொருள்களையும் தேடுகின்றவர்களுக்கு, அவர்களுடைய செயல்களுக்குரிய கூலியை நாம் இவ்வாழ்வில் சிறிதளவும் குறைவின்றி அவர்களுக்குக் கொடுப்போம்.

Those who pursue this worldly life and its material vanities, we will pay them for their works in this life, without the least reduction.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 11:14அடுத்த 11:16 ›