فَلَمّا جاءَ أَمرُنا نَجَّينا صٰلِحًا وَالَّذينَ ءامَنوا مَعَهُ بِرَحمَةٍ مِنّا وَمِن خِزىِ يَومِئِذٍ إِنَّ رَبَّكَ هُوَ القَوِىُّ العَزيزُ
நம்முடைய தீர்ப்பு வந்த போது, அந்நாளின் இழிவிலிருந்து, ஸாலிஹையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள கருணையால் நாம் காத்துக் கொண்டோம். உம்முடைய இரட்சகர் சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர்.
When our judgment came, we saved Sãleh and those who believed with him by mercy from us, from the humiliation of that day. Your Lord is the Most Powerful, the Almighty.