Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 11:7

அத்தியாயம் 11 · ஹூத் (ஹூத்) · 123 வசனங்களில் 7

وَهُوَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ فى سِتَّةِ أَيّامٍ وَكانَ عَرشُهُ عَلَى الماءِ لِيَبلُوَكُم أَيُّكُم أَحسَنُ عَمَلًا وَلَئِن قُلتَ إِنَّكُم مَبعوثونَ مِن بَعدِ المَوتِ لَيَقولَنَّ الَّذينَ كَفَروا إِن هٰذا إِلّا سِحرٌ مُبينٌ

அவர்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தவர்.* - மேலும் அவருடைய (பூலோக) சாம்ராஜ்யம் முற்றிலும் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது.** - உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் நன்மைகள் புரிவோரைச் சிறப்பிப்பதற்காக. ஆயினும், இறப்பிற்குப் பின்னர் நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள் என்று நீர் கூறினால், நம்பமறுப்பவர்கள் கூறுவார்கள், இது தெளிவான சூன்யமாகும்.

He is the One who created the heavens and the earth in six days -* and His (earthly) domain was completely covered with water -** in order to test you, to distinguish those among you who work righteousness. Yet, when you say, "You will be resurrected after death," those who disbelieve would say, "This is clearly witchcraft."

அடிக்குறிப்பு

*11:7 ஆறு நாட்கள் என்பது, ஏராளமான தகவல்களை நமக்கு வழங்கும் ஒரு அளவுகோல் மட்டுமே. இவ்வாறாக, பரந்துவிரிந்த, உயிரற்ற இந்தப் பௌதிகப் பிரபஞ்சம் இரு நாட்களில் படைக்கப்பட்ட அதே சமயம் மிகச் சிறிய துகளான பூமி நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று நாம் கற்றுக்கொள்கின்றோம் (41:10-12). பூலோகவாசிகளுக்குரிய வாழ்வாதாரமான உணவு, தண்ணீர் மற்றும் பிராணவாயு ஆகியவை மிகச்சரியாக கணக்கிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டியதாக இருந்தது.**11:7 பூமி துவக்கத்தில் தண்ணீரால் மூடப்பட்டதாக இருந்தது. அதன் பின்னர், நிலப்பரப்புகள் தோன்றின, மேலும் கண்டங்கள் மெதுவாக தனியே பிரிந்து ஒதுங்கின.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 11:6அடுத்த 11:8 ›