بَقِيَّتُ اللَّهِ خَيرٌ لَكُم إِن كُنتُم مُؤمِنينَ وَما أَنا۠ عَلَيكُم بِحَفيظٍ
நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் எதனை உங்களுக்கு வழங்குகின்றாரோ, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நான் உங்களுடைய பொறுப்பாளன் அல்லன்.
"Whatever God provides for you, no matter how small, is far better for you, if you are really believers. I am not a guardian over you."