إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ
கடவுளிடமிருந்து வெற்றிக்களிப்பும், ஜெயமும் வரும் பொழுது.
When triumph comes from God, and victory.
அடிக்குறிப்பு
*110:1-3 வெளிப்படுத்தப்பட்ட வரிசையில், கடைசியான இந்த சூரா, 19 அரபி வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது (பார்க்க 96:1. மேலும் இதன் முதல் வசனம் 19 எழுத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் தலைமுறையின் நம்பிக்கையாளர்கள் வாக்களிக்கப்பட்ட இந்த வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்பதை இது குறிக்கின்றது. சரணடைதல் (மெய்யான இஸ்லாம்) உலகம் முழுவதிலும் மிகைக்கும் (48:28).