ذٰلِكَ مِن أَنباءِ الغَيبِ نوحيهِ إِلَيكَ وَما كُنتَ لَدَيهِم إِذ أَجمَعوا أَمرَهُم وَهُم يَمكُرونَ
இது கடந்த காலத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தியாகும். அவர்கள் ஒன்று கூடி இரகசியத் திட்டம் தீட்டியவர்களாக (ஜோஸஃப்பைக் கிணற்றில் எறிந்துவிடுவதென்ற) அவர்களுடைய ஒருமித்த முடிவை அவர்கள் செய்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
This is news from the past that we reveal to you. You were not present when they made their unanimous decision (to throw Joseph in the well), as they conspired together.