إِنّا أَنزَلنٰهُ قُرءٰنًا عَرَبِيًّا لَعَلَّكُم تَعقِلونَ
நீங்கள் புரிந்து கொள்வதற்காக,* இதனை ஓர் அரபிக் குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.
We have revealed it an Arabic Quran, that you may understand.*
அடிக்குறிப்பு
*12:2 குர்ஆன் ஏன் அரபியில் வெளிப்படுத்தப்பட்டது? பார்க்க 41:44 மற்றும் பின் இணைப்பு 4.