وَقالَ المَلِكُ إِنّى أَرىٰ سَبعَ بَقَرٰتٍ سِمانٍ يَأكُلُهُنَّ سَبعٌ عِجافٌ وَسَبعَ سُنبُلٰتٍ خُضرٍ وَأُخَرَ يابِسٰتٍ يٰأَيُّهَا المَلَأُ أَفتونى فى رُءيٰىَ إِن كُنتُم لِلرُّءيا تَعبُرونَ
மன்னர் கூறினார், கொழுத்த ஏழு பசுக்கள், மெலிந்த ஏழு பசுக்களால் பசியோடு விழுங்கப்படுவதை, மேலும் பசுமையான ஏழு (கோதுமைக்) கதிர்களையும், மற்றவை காய்ந்திருப்பதாகவும் நான் கண்டேன். என் பிரதானிகளே, கனவுகளுக்கு விளக்கம் சொல்வது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், என் கனவைப் பற்றி எனக்கு ஆலோசனையளியுங்கள்.
The king said, "I saw seven fat cows being devoured by seven skinny cows, and seven green spikes (of wheat), and others shriveled. O my elders, advise me regarding my dream, if you know how to interpret the dreams."