وَلَمّا دَخَلوا مِن حَيثُ أَمَرَهُم أَبوهُم ما كانَ يُغنى عَنهُم مِنَ اللَّهِ مِن شَىءٍ إِلّا حاجَةً فى نَفسِ يَعقوبَ قَضىٰها وَإِنَّهُ لَذو عِلمٍ لِما عَلَّمنٰهُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
அவர்கள் (ஜோஸஃபிடம்) சென்ற போது, தங்கள் தந்தையின் அறிவுரைகளுக்கு ஒப்பவே அவர்கள் நுழைந்தனர். கடவுளால் விதிக்கப்பெற்ற எந்த விஷயத்தையும் இது மாற்றிவிட முடியவில்லை என்ற போதிலும், இப்படிச் செய்யும்படி அவர்களிடம் கூறியதற்கு, ஜேகபுக்கு ஒரு பிரத்தியேகக் காரணம் இருந்தது. ஏனெனில் நாம் அவருக்குக் கற்பித்த குறிப்பிட்டதோர் அறிவை அவர் பெற்றிருந்தார், ஆனால் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
When they went (to Joseph), they entered in accordance with their father's instructions. Although this could not change anything decreed by God, Jacob had a private reason for asking them to do this. For he possessed certain knowledge that we taught him, but most people do not know.