وَيَستَعجِلونَكَ بِالسَّيِّئَةِ قَبلَ الحَسَنَةِ وَقَد خَلَت مِن قَبلِهِمُ المَثُلٰتُ وَإِنَّ رَبَّكَ لَذو مَغفِرَةٍ لِلنّاسِ عَلىٰ ظُلمِهِم وَإِنَّ رَبَّكَ لَشَديدُ العِقابِ
நல்லவர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால்விடுகின்றனர். கடந்த காலங்களில் போதுமான முன்னுதாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, உம்முடைய இரட்சகர், அவர்களுடைய வரம்புமீறல்கள் இருந்த போதிலும், மனிதர்கள்பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உம்முடைய இரட்சகர் தண்டனையை அமல்படுத்துவதிலும் கண்டிப்பானவர்.
They challenge you to bring doom upon them, rather than turning righteous! Sufficient precedents have been set for them in the past. Indeed, your Lord is full of forgiveness towards the people, in spite of their transgressions, and your Lord is also strict in enforcing retribution.