Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 14:1

அத்தியாயம் 14 · இப்ராஹீம் (ஆப்ரஹாம்) · 52 வசனங்களில் 1

الر كِتٰبٌ أَنزَلنٰهُ إِلَيكَ لِتُخرِجَ النّاسَ مِنَ الظُّلُمٰتِ إِلَى النّورِ بِإِذنِ رَبِّهِم إِلىٰ صِرٰطِ العَزيزِ الحَميدِ

அ. ல. ர.* உமக்கு நாம் வெளிப்படுத்திய ஒரு வேதம் -மனிதர்களுடைய இரட்சகரின் நாட்டத்திற்கேற்ப அவர்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் உள்ளே வழிநடத்துவதற்காக, எல்லாம் வல்லவர், புகழுக்குத் தகுதியானவருடைய பாதையின் பால்.

A.L.R.* A scripture that we revealed to you, in order to lead the people out of darkness into the light - in accordance with the will of their Lord - to the path of the Almighty, the Praiseworthy.

அடிக்குறிப்பு

*14:1 கி.பி. 1974ல் குர்ஆனின் கணிதக்குறியீடு கண்டுபிடிக்கப்படும் வரை இந்த துவக்க எழுத்துகள் தெய்வீகமாகப் பாதுகாக்கப்பட்ட ஓர் இரகசியமாக இருந்து வந்தது. இந்த துவக்க எழுத்துகளின் அர்த்தத்திற்குப் பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

அடுத்த 14:2 ›