قُل لِعِبادِىَ الَّذينَ ءامَنوا يُقيمُوا الصَّلوٰةَ وَيُنفِقوا مِمّا رَزَقنٰهُم سِرًّا وَعَلانِيَةً مِن قَبلِ أَن يَأتِىَ يَومٌ لا بَيعٌ فيهِ وَلا خِلٰلٌ
வர்த்தகமோ, உறவுமுறைச் சலுகைகளோ, இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், இரகசியமாகவும் பகிரங்கமாகவும் அவர்களுக்குரிய நம் வாழ்வாதாரங்களில் இருந்து (தர்மம்) கொடுத்து வருமாறும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து வருமாறும் நம்பிக்கை கொண்ட என் ஊழியர்களைத் தூண்டுவீராக.
Exhort My servants who believed to observe the Contact Prayers (Salat), and to give (to charity) from our provisions to them, secretly and publicly, before a day comes where there is neither trade, nor nepotism.