Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 14:37

அத்தியாயம் 14 · இப்ராஹீம் (ஆப்ரஹாம்) · 52 வசனங்களில் 37

رَبَّنا إِنّى أَسكَنتُ مِن ذُرِّيَّتى بِوادٍ غَيرِ ذى زَرعٍ عِندَ بَيتِكَ المُحَرَّمِ رَبَّنا لِيُقيمُوا الصَّلوٰةَ فَاجعَل أَفـِٔدَةً مِنَ النّاسِ تَهوى إِلَيهِم وَارزُقهُم مِنَ الثَّمَرٰتِ لَعَلَّهُم يَشكُرونَ

எங்கள் இரட்சகரே, எனது குடும்பத்தின் ஒரு பகுதியை உம்முடைய புனித வீட்டின் அருகில், தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் நான் குடியேற்றியிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே, அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர், எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு குழுமச் செய்வீராக, மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர்களுக்கு வழங்குவீராக.

"Our Lord, I have settled part of my family in this plantless valley, at Your Sacred House. Our Lord, they are to observe the Contact Prayers (Salat), so let throngs of people converge upon them, and provide for them all kinds of fruits, that they may be appreciative.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 14:36அடுத்த 14:38 ›