Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 14:48

அத்தியாயம் 14 · இப்ராஹீம் (ஆப்ரஹாம்) · 52 வசனங்களில் 48

يَومَ تُبَدَّلُ الأَرضُ غَيرَ الأَرضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزوا لِلَّهِ الوٰحِدِ القَهّارِ

புதியதொரு பூமியால் இந்தப் பூமியும், அத்துடன் வானங்களும் மாற்றியமைக்கப்படும் அந்நாள் வரும், மேலும் ஒருவரும், மேலதிகாரம் கொண்டவருமான கடவுள் முன்னர் ஒவ்வொருவரும் கொண்டு வரப்படுவார்கள்.

The day will come when this earth will be substituted with a new earth, and also the heavens, and everyone will be brought before God, the One, the Supreme.

அடிக்குறிப்பு

*14:48 இந்த முன்னறிவிப்பு பழைய ஏற்பாடு (ஏசையா 65:17, 66:22) மற்றும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகின்றது: "அவருடைய வாக்குதத்தத்தின்படியே நீதிவாசமாயிருக்கும் புதிய வானங்களுக்கும், புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கின்றோம்" (2 பீட்டர் 3:13).

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 14:47அடுத்த 14:49 ›