لِيَجزِىَ اللَّهُ كُلَّ نَفسٍ ما كَسَبَت إِنَّ اللَّهَ سَريعُ الحِسابِ
ஏனெனில் கடவுள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலியைக் கொடுப்பார்; கணக்கெடுப்பதில் கடவுள் மிகத்திறன் வாய்ந்தவராக இருக்கின்றார்.
For God will pay each soul for whatever it earned; God is the most efficient reckoner.