ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذينَ هاجَروا مِن بَعدِ ما فُتِنوا ثُمَّ جٰهَدوا وَصَبَروا إِنَّ رَبَّكَ مِن بَعدِها لَغَفورٌ رَحيمٌ
அடக்குமுறை செய்யப்பட்ட காரணத்தால் ஊரைத் துறந்து வெளியேறி, பின்னர் தொடர்ந்து பாடுபட்டு, மேலும் உறுதியோடு சகித்துக் கொண்டிருப்பவர்களைப் பொறுத்தவரை, உம்முடைய இரட்சகர், இவை அனைத்தின் காரணமாக, மன்னிப்பவர், மிக்க கருணையாளராக இருக்கின்றார்.
As for those who emigrate because of persecution, then continue to strive and steadfastly persevere, your Lord, because of all this, is Forgiver, Most Merciful.