شاكِرًا لِأَنعُمِهِ اجتَبىٰهُ وَهَدىٰهُ إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ
அவருடைய இரட்சகரின் நல்லாசிகளுக்கு அவர் நன்றியுடையவராக இருந்த காரணத்தால், அவரை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார், மேலும் நேரானதொரு பாதையில் அவரை வழிநடத்தினார்.
Because he was appreciative of His Lord's blessings, He chose him and guided him in a straight path.