الَّذينَ تَتَوَفّىٰهُمُ المَلٰئِكَةُ طَيِّبينَ يَقولونَ سَلٰمٌ عَلَيكُمُ ادخُلُوا الجَنَّةَ بِما كُنتُم تَعمَلونَ
உங்கள் மீது சாந்தி நிலவுவதாக. உங்களுடைய காரியங்களுக்கொரு வெகுமதியாக* (இப்போது) சுவனபதியில் நுழையுங்கள் என்று கூறியவாறு நன்னெறியோடிருக்கும் ஒரு நிலையில் அவர்களுடைய வாழ்வுகளை வானவர்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள்.
The angels terminate their lives in a state of righteousness, saying, "Peace be upon you. Enter Paradise (now) as a reward for your works."