أَو يَأخُذَهُم عَلىٰ تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُم لَرَءوفٌ رَحيمٌ
அல்லது அவர்கள் அச்சத்துடன் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும். உம்முடைய இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
Or it may strike them while they are fearfully expecting it. Your Lord is Compassionate, Most Merciful.