وَأَوحىٰ رَبُّكَ إِلَى النَّحلِ أَنِ اتَّخِذى مِنَ الجِبالِ بُيوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمّا يَعرِشونَ
இன்னும், உம்முடைய இரட்சகர் தேனீக்கு உள்ளுணர்வூட்டினார்: மலைகளிலும் மரங்களிலும், மேலும் அவர்கள் உனக்காகக் கட்டுகின்ற (கூடுகள் போன்ற) வற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொள்.
And your Lord inspired the bee: build homes in mountains and trees, and in (the hives) they build for you.