ضَرَبَ اللَّهُ مَثَلًا عَبدًا مَملوكًا لا يَقدِرُ عَلىٰ شَىءٍ وَمَن رَزَقنٰهُ مِنّا رِزقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنهُ سِرًّا وَجَهرًا هَل يَستَوۥنَ الحَمدُ لِلَّهِ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ
உடமை கொள்ளப்பட்ட, மேலும் முற்றிலும் ஆற்றலற்ற ஒரு அடிமையுடன் ஒப்பிட்டு, நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு நாம் ஆசீர்வதித்து, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தர்மம் செய்கின்ற ஒருவனைக் கடவுள் உதாரணமாக எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ்ச்சி கடவுளுக்குரியது. அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
God cites the example of a slave who is owned, and is totally powerless, compared to one whom we blessed with good provisions, from which he gives to charity secretly and publicly. Are they equal? Praise be to God, most of them do not know.