قَيِّمًا لِيُنذِرَ بَأسًا شَديدًا مِن لَدُنهُ وَيُبَشِّرَ المُؤمِنينَ الَّذينَ يَعمَلونَ الصّٰلِحٰتِ أَنَّ لَهُم أَجرًا حَسَنًا
அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், நேரியதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கையாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்துவிட்டனர் என்ற நற்செய்தியைச் சேர்ப்பிப்பதற்காகவும், ஆன ஒரு பூரணமாக்கப்பட்ட (வேதம்) ஆகும்.
A perfect (scripture) to warn of severe retribution from Him, and to deliver good news to the believers who lead a righteous life, that they have earned a generous recompense.