وَكانَ لَهُ ثَمَرٌ فَقالَ لِصٰحِبِهِ وَهُوَ يُحاوِرُهُ أَنا۠ أَكثَرُ مِنكَ مالًا وَأَعَزُّ نَفَرًا
ஒருமுறை, அறுவடைக்குப் பின்னர், அவன் தற்பெருமையோடு தன் நண்பரிடம் கூறினான்: உன்னை விடவும் மிகவும் வளம் படைத்தவனாக நான் இருக்கின்றேன், மேலும் நான் மக்களிடம் அதிக மரியாதையைப் பெற்றவனாகவும் இருக்கின்றேன்.
Once, after harvesting, he boastfully told his friend: "I am far more prosperous than you, and I command more respect from the people."