وَلَولا إِذ دَخَلتَ جَنَّتَكَ قُلتَ ما شاءَ اللَّهُ لا قُوَّةَ إِلّا بِاللَّهِ إِن تَرَنِ أَنا۠ أَقَلَّ مِنكَ مالًا وَوَلَدًا
உனது தோட்டத்திற்குள் நீ நுழைந்த போது, ‘இது கடவுள் எனக்குத் தந்தது (மாஷா அல்லாஹ்). கடவுளைத் தவிர எவர் ஒருவரும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை (லா குவ்வத்த இல்லா பில்லாஹ்)’ என்று நீ கூறியிருக்க வேண்டும். உன்னை விடக் குறைவான செல்வத்தையும் குறைவான பிள்ளைகளையும் நான் கொண்டிருப்பதை நீ காணக் கூடும்.
When you entered your garden, you should have said, `This is what God has given me (Mã Shã Allãh). No one possesses power except God (Lã Quwwata Ellã Bellãh).' You may see that I possess less money and less children than you.