Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 18:48

அத்தியாயம் 18 · அல்-கஹ்ஃப் (குகை) · 110 வசனங்களில் 48

وَعُرِضوا عَلىٰ رَبِّكَ صَفًّا لَقَد جِئتُمونا كَما خَلَقنٰكُم أَوَّلَ مَرَّةٍ بَل زَعَمتُم أَلَّن نَجعَلَ لَكُم مَوعِدًا

உம்முடைய இரட்சகர் முன் அவர்கள் ஒரு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். நாம் உங்களை முதன் முதலில் படைத்தவாறே, தனி நபர்களாக நீங்கள் நம்மிடம் வந்துள்ளீர்கள். உண்மையில், ஒருபோதும் நிகழாது என்று நீங்கள் கூறிக் கொண்டிருந்தது இதுதான்.

They will be presented before your Lord in a row. You have come to us as individuals, just as we created you initially. Indeed, this is what you claimed will never happen.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 18:47அடுத்த 18:49 ›