ما لَهُم بِهِ مِن عِلمٍ وَلا لِـٔابائِهِم كَبُرَت كَلِمَةً تَخرُجُ مِن أَفوٰهِهِم إِن يَقولونَ إِلّا كَذِبًا
இதைப் பற்றிய எந்த அறிவையும் அவர்களோ, அன்றி அவர்களுடைய பெற்றோர்களோ கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய வாய்களிலிருந்து எப்படிப்பட்ட ஓர் இறைநிந்தனை வெளிவருகின்றது! அவர்கள் கூறுவது மிகப்பெரியதொரு பொய்யாகும்.
They possess no knowledge about this, nor did their parents. What a blasphemy coming out of their mouths! What they utter is a gross lie.