أَمَّا السَّفينَةُ فَكانَت لِمَسٰكينَ يَعمَلونَ فِى البَحرِ فَأَرَدتُ أَن أَعيبَها وَكانَ وَراءَهُم مَلِكٌ يَأخُذُ كُلَّ سَفينَةٍ غَصبًا
அந்தக் கப்பலைப் பொறுத்தவரை, அது ஏழை மீனவர்களுக்கு உரியதாக இருந்தது, எனினும், அதனைப் பழுதாக்க நான் விரும்பினேன். அவர்களுக்குப் பின்னால் நிர்ப்பந்தமாக ஒவ்வொரு கப்பலையும் பறி முதல் செய்கின்ற ஓர் அரசன் வந்து கொண்டிருந்தான்.
"As for the ship, it belonged to poor fishermen, and I wanted to render it defective. There was a king coming after them, who was confiscating every ship, forcibly."