Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 18:94

அத்தியாயம் 18 · அல்-கஹ்ஃப் (குகை) · 110 வசனங்களில் 94

قالوا يٰذَا القَرنَينِ إِنَّ يَأجوجَ وَمَأجوجَ مُفسِدونَ فِى الأَرضِ فَهَل نَجعَلُ لَكَ خَرجًا عَلىٰ أَن تَجعَلَ بَينَنا وَبَينَهُم سَدًّا

அவர்கள் கூறினர், ஜுல்கர்னைனே, காக் மற்றும் மேகாக் ஆகியோர் பூமியைச் சீர்குலைப்பவர்களாக இருக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பினை நீர் உருவாக்குவதற்காக உங்களுக்கு நாங்கள் ஊதியம் தரலாமா?

They said, "O Zul-Qarnain, Gog and Magog are corruptors of the earth. Can we pay you to create a barrier between us and them?"

அடிக்குறிப்பு

*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக், உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270 (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். சூரா 18 மற்றும் 21-ல் ஒவ்வொரு சூராவிலும் சூராவின் முடிவுக்கு 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக் காட்டும் விதமாக, காக் மற்றும் மேகாக் காணப்படுகின்றனர் என்பதைக் கவனிக்கவும் (72:27). (பார்க்க 72:27) மற்றும் பின் இணைப்பு 25).

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 18:93அடுத்த 18:95 ›