Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 19:1

அத்தியாயம் 19 · மர்யம் (மேரி) · 98 வசனங்களில் 1

كهيعص

க. ஹ. ய. ஐ. ஸ* (காஃப் ஹா யா ஐன் ஸாத்)

K. H. Y. `A. S.* (Kãf Hã Yã `Ayn Sãd)

அடிக்குறிப்பு

*19:1 இதுவே அதிகபட்ச எண்ணிக்கையிலான குர்ஆனின் துவக்க எழுத்துகள் ஆகும், ஏனெனில் இந்த சூரா ஜானின் அற்புதப் பிறப்பு மற்றும் ஜீஸஸின் கன்னிப் பிறப்பு போன்ற முக்கிய விஷயங்களைக் குறித்துப் பேசுகின்றது, மேலும் ஜீஸஸைக் கடவுளின் மகனாகக் கருதும் மாபெரும் இறைநிந்தனையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. இந்த ஐந்து துவக்க எழுத்துகளும் இவ்விஷயங்களுக்கு ஆதரவான வலிமைவாய்ந்த கண்கூடான ஆதாரங்களை வழங்குகின்றன. (பார்க்க பின் இணைப்புகள் 1 &22).

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

அடுத்த 19:2 ›