قالَ كَذٰلِكِ قالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَلِنَجعَلَهُ ءايَةً لِلنّاسِ وَرَحمَةً مِنّا وَكانَ أَمرًا مَقضِيًّا
அவர் கூறினார், உம் இரட்சகர் இவ்விதம் சொன்னார், ‘அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயமாகும்.’
He said, "Thus said your Lord, `It is easy for Me. We will render him a sign for the people, and mercy from us. This is a predestined matter.' "