Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 19:26

அத்தியாயம் 19 · மர்யம் (மேரி) · 98 வசனங்களில் 26

فَكُلى وَاشرَبى وَقَرّى عَينًا فَإِمّا تَرَيِنَّ مِنَ البَشَرِ أَحَدًا فَقولى إِنّى نَذَرتُ لِلرَّحمٰنِ صَومًا فَلَن أُكَلِّمَ اليَومَ إِنسِيًّا

உண்ணுவீராக பருகுவீராக, மேலும் மகிழ்வுடன் இருப்பீராக. எவரையேனும் நீர் காணும் போது, கூறுவீராக, ‘ மிக்க அருளாளருக்கென நான் மௌன விரதம் பூண்டுள்ளேன்; இன்றைய தினம் நான் எவருடனும் பேச மாட்டேன்.’

"Eat and drink, and be happy. When you see anyone, say, `I have made a vow of silence, to the Most Gracious; I am not talking today to anyone.' "

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 19:25அடுத்த 19:27 ›