إِذ قالَ لِأَبيهِ يٰأَبَتِ لِمَ تَعبُدُ ما لا يَسمَعُ وَلا يُبصِرُ وَلا يُغنى عَنكَ شَيـًٔا
அவர் தன் தந்தையிடம் கூறினார், என் தந்தையே, செவியேற்கவோ, அல்லது பார்க்கவோ, அன்றியும் உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?
He said to his father, "O my father, why do you worship what can neither hear, nor see, nor help you in any way?