جَنّٰتِ عَدنٍ الَّتى وَعَدَ الرَّحمٰنُ عِبادَهُ بِالغَيبِ إِنَّهُ كانَ وَعدُهُ مَأتِيًّا
தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடுவோருக்கு மிக்க அருளாளர் வாக்களித்துள்ளபடி, ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
The gardens of Eden await them, as promised by the Most Gracious for those who worship Him, even in privacy. Certainly, His promise must come to pass.