فى قُلوبِهِم مَرَضٌ فَزادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُم عَذابٌ أَليمٌ بِما كانوا يَكذِبونَ
அவர்களுடைய மனங்களில் ஒரு நோய் உள்ளது. அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய நோயை அதிகரிக்கின்றார். அவர்களுடைய பொய்க் கூற்றின் காரணத்தால், அவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.
In their minds there is a disease. Consequently, God augments their disease. They have incurred a painful retribution for their lying.