أَوَكُلَّما عٰهَدوا عَهدًا نَبَذَهُ فَريقٌ مِنهُم بَل أَكثَرُهُم لا يُؤمِنونَ
ஓர் உடன்படிக்கை செய்து அதனைப் பேணுவதாக அவர்கள் வாக்குறுதியளிக்கும் போதெல்லாம், அவர்களில் சிலர் எப்பொழுதும் அதனை அலட்சியம் செய்கின்றனர் என்பது ஓர் உண்மை நடப்பல்லவா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.
Is it not a fact that when they make a covenant and pledge to keep it, some of them always disregard it? In fact, most of them do not believe.