Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:106

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 106

ما نَنسَخ مِن ءايَةٍ أَو نُنسِها نَأتِ بِخَيرٍ مِنها أَو مِثلِها أَلَم تَعلَم أَنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

ஏதேனும் அற்புதத்தை நாம் ரத்துச் செய்தாலோ, அல்லது அதனை மறந்துவிடும்படிச் செய்தாலோ, அதை விட மேலானதொரு அற்புதத்தை, அல்லது குறைந்தபட்சம் அதற்குச் சமமான ஒன்றை நாம் கொண்டு வருவோம். கடவுள் சர்வசக்தியுடையவராக இருக்கின்றார் என்ற நிதர்சனத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?

When we abrogate any miracle, or cause it to be forgotten, we produce a better miracle, or at least an equal one. Do you not recognize the fact that God is Omnipotent?

அடிக்குறிப்பு

*2:106 இக்குர்ஆனின் கணித அற்புதம் நிலைத்திருக்க கூடியதாகவும் முந்திய அற்புதங்களை விட மிகப்பெரிதாகவும் உள்ளது (34:45, 4:35). குர்ஆனைப் போலவே, முந்திய அனைத்து அற்புதங்களையும் அது உறுதிப்படுத்துகின்றது, பூர்த்தி செய்கின்றது, மேலும் அவற்றின் இடத்தை எடுத்துக்கொள்வதாகவும் அமைகின்றது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:105அடுத்த 2:107 ›