أَم تُريدونَ أَن تَسـَٔلوا رَسولَكُم كَما سُئِلَ موسىٰ مِن قَبلُ وَمَن يَتَبَدَّلِ الكُفرَ بِالإيمٰنِ فَقَد ضَلَّ سَواءَ السَّبيلِ
கடந்த காலத்தில் மோஸஸிடம் கோரப்பட்டவற்றை உங்களுடைய தூதரிடமும் நீங்கள் கோர விரும்புகின்றீர்களா? நம்பிக்கைக்குப் பதிலாக, நம்பமறுத்தலைத் தேர்ந்தெடுக்கின்றவர் எவராயினும், சரியான பாதையிலிருந்து மெய்யாகவே வழிதவறிச் சென்றுவிட்டார்.
Do you wish to demand of your messenger what was demanded of Moses in the past? Anyone who chooses disbelief, instead of belief, has truly strayed off the right path.