Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:110

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 110

وَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَما تُقَدِّموا لِأَنفُسِكُم مِن خَيرٍ تَجِدوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِما تَعمَلونَ بَصيرٌ

நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆத்மாக்களின் சார்பாக நீங்கள் முற்படுத்தி அனுப்புகின்ற நன்மை எதுவாயினும், கடவுளிடம் நீங்கள் அதனைக் காண்பீர்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

You shall observe the Contact Prayers (Salat) and give the obligatory charity (Zakat). Any good you send forth on behalf of your souls, you will find it at God. God is seer of everything you do.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:109அடுத்த 2:111 ›