وَقالَتِ اليَهودُ لَيسَتِ النَّصٰرىٰ عَلىٰ شَىءٍ وَقالَتِ النَّصٰرىٰ لَيسَتِ اليَهودُ عَلىٰ شَىءٍ وَهُم يَتلونَ الكِتٰبَ كَذٰلِكَ قالَ الَّذينَ لا يَعلَمونَ مِثلَ قَولِهِم فَاللَّهُ يَحكُمُ بَينَهُم يَومَ القِيٰمَةِ فيما كانوا فيهِ يَختَلِفونَ
யூதர்கள் கூறினர், கிறிஸ்துவர்களுக்கு எந்த அடிப்படையுமில்லை, அதே சமயம் கிறிஸ்துவர்கள் கூறினர், யூதர்களுக்கு எந்த அடிப்படையுமில்லை, ஆயினும், அவர்கள் இருசாராருமே வேதத்தைப் படிக்கின்றனர். இவ்விதமானவை எந்த அறிவையும் கொண்டிராதவர்களின் கூற்றுக்களேயாகும். அவர்களுடைய சர்ச்சைகள் குறித்து, உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளில் கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
The Jews said, "The Christians have no basis," while the Christians said, "The Jews have no basis." Yet, both of them read the scripture. Such are the utterances of those who possess no knowledge. God will judge them on the Day of Resurrection, regarding their disputes.