الَّذينَ ءاتَينٰهُمُ الكِتٰبَ يَعرِفونَهُ كَما يَعرِفونَ أَبناءَهُم وَإِنَّ فَريقًا مِنهُم لَيَكتُمونَ الحَقَّ وَهُم يَعلَمونَ
வேதத்தைப் பெற்றவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளை அவர்கள் அடையாளம் காண்பதைப்போல, இதிலுள்ள சத்தியத்தை அடையாளம் காண்கின்றனர். ஆயினும், அவர்களில் சிலர் அறிந்து கொண்டே, சத்தியத்தை மறைக்கின்றனர்.
Those who received the scripture recognize the truth herein, as they recognize their own children. Yet, some of them conceal the truth, knowingly.