وَلَنَبلُوَنَّكُم بِشَىءٍ مِنَ الخَوفِ وَالجوعِ وَنَقصٍ مِنَ الأَموٰلِ وَالأَنفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு பயம், பசி, மேலும் பணம், வாழ்வு மற்றும் விளைச்சல், ஆகியவற்றின் நஷ்டத்தின் மூலம் சோதிப்போம். உறுதிப்பாடுடையவர்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.*
We will surely test you through some fear, hunger, and loss of money, lives, and crops. Give good news to the steadfast.
அடிக்குறிப்பு
*2:155 அனைத்துச் சூழ்நிலைகளின் கீழும் நாம் கடவுளை மட்டும் வழிபடுகின்றோம் என்பதை நிரூபிப்பதற்காகவே சோதனையானது வடிவமைக்கப்பட்டுள்ளது (29:2).