إِنَّ فى خَلقِ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاختِلٰفِ الَّيلِ وَالنَّهارِ وَالفُلكِ الَّتى تَجرى فِى البَحرِ بِما يَنفَعُ النّاسَ وَما أَنزَلَ اللَّهُ مِنَ السَّماءِ مِن ماءٍ فَأَحيا بِهِ الأَرضَ بَعدَ مَوتِها وَبَثَّ فيها مِن كُلِّ دابَّةٍ وَتَصريفِ الرِّيٰحِ وَالسَّحابِ المُسَخَّرِ بَينَ السَّماءِ وَالأَرضِ لَـٔايٰتٍ لِقَومٍ يَعقِلونَ
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு, இரவு மற்றும் பகலின் மாற்றம், மக்களுக்குப் பயனளிப்பதற்காக சமுத்திரத்தைச் சுற்றுகின்ற கப்பல்கள், இறந்துவிட்ட நிலத்தை உயிர்ப்பிப்பதற்காகவும் அனைத்து வகைப் பிராணிகளையும் அதனில் பரப்புவதற்காகவும் விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்ற தண்ணீர், காற்றுக்களை இஷ்டப்படி கையாளுதல், மேலும் ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ள மேகங்கள் ஆகியவற்றில் புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
In the creation of the heavens and the earth, the alternation of night and day, the ships that roam the ocean for the benefit of the people, the water that God sends down from the sky to revive dead land and to spread in it all kinds of creatures, the manipulation of the winds, and the clouds that are placed between the sky and the earth, there are sufficient proofs for people who understand.