إِنَّ الَّذينَ يَكتُمونَ ما أَنزَلَ اللَّهُ مِنَ الكِتٰبِ وَيَشتَرونَ بِهِ ثَمَنًا قَليلًا أُولٰئِكَ ما يَأكُلونَ فى بُطونِهِم إِلَّا النّارَ وَلا يُكَلِّمُهُمُ اللَّهُ يَومَ القِيٰمَةِ وَلا يُزَكّيهِم وَلَهُم عَذابٌ أَليمٌ
மலிவான பொருளாதார இலாபங்களுக்குப் பகரமாக, வேதத்தில் உள்ள கடவுளின் வெளிப்பாடுகளை மறைக்கின்றவர்கள், தங்களுடைய வயிறுகளுக்குள் நெருப்பைத் தவிர எதையும் உண்ணுவதில்லை. உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளில் கடவுள் அவர்களிடம் பேச மாட்டார், அன்றி அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டார். அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.
Those who conceal God's revelations in the scripture, in exchange for a cheap material gain, eat but fire into their bellies. God will not speak to them on the Day of Resurrection, nor will He purify them. They have incurred a painful retribution.
அடிக்குறிப்பு
*2:174-176 சீர்கெட்டுப் போய்விட்ட இந்த மார்க்கத் தலைவர்கள். இந்தக் குர்ஆனில் கடவுளின் கணித அற்புதத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டதற்குப் பின்னரும், பிரமிப்பூட்டும் இந்த அற்புதத்தைப் பல ஆண்டுகளாக மறைக்க முயன்றனர். ரஷாத் கலீஃபாதான் இந்த அற்புதத்தைக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டார், அவர்கள் அல்லர், என்பதால்தான் இந்த நிதர்சனத்தின் மீது அவர்கள் சீற்றமடைந்தனர் என்பதை அவர்களில் பலர் ஒப்புக் கொண்டனர்.