Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:183

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 183

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا كُتِبَ عَلَيكُمُ الصِّيامُ كَما كُتِبَ عَلَى الَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ

நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுக்கு முன்னிருந்தோர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தவாறே, உங்களுக்கும் நோன்பிருத்தல் விதிக்கப்படுகின்றது, நீங்கள் மீட்சியை அடையும் பொருட்டு.

O you who believe, fasting is decreed for you, as it was decreed for those before you, that you may attain salvation.

அடிக்குறிப்பு

*2:183-187 சரணடைதலின் அனைத்துக் கடமைகளையும் போல, நோன்பிருத்தலும் ஆப்ரஹாமின் வாயிலாகவே விதிக்கப்பட்டது(22:78, பின் இணைப்புகள் 9 &15) இக்குர்ஆனின் வெளிப்பாட்டிற்கு முன்னதாக, நோன்புக் காலம் முழுவதிலும் தாம்பத்ய உறவு தடை செய்யப்பட்டிருந்தது. ரமளானுடைய இரவுகளின் போது தாம்பத்ய உறவை அனுமதிப்பதற்காக2:187ல் இந்தச் சட்டம் தளர்த்தப்படுகின்றது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:182அடுத்த 2:184 ›