هَل يَنظُرونَ إِلّا أَن يَأتِيَهُمُ اللَّهُ فى ظُلَلٍ مِنَ الغَمامِ وَالمَلٰئِكَةُ وَقُضِىَ الأَمرُ وَإِلَى اللَّهِ تُرجَعُ الأُمورُ
அடர்த்தியான மேகங்களில் வானவர்களுடன் சேர்ந்து கடவுளே அவர்களிடம் வரும் வரை அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனரா? இது நிகழும் போது, மொத்த விஷயமும் முடிக்கப்பட்டுவிடும், மேலும் ஒவ்வொன்றும் கடவுளிடமே திருப்பப்பட்டுவிடும்.*
Are they waiting until God Himself comes to them in dense clouds, together with the angels? When this happens, the whole matter will be terminated, and to God everything will be returned.
அடிக்குறிப்பு
*2:210 இந்த உலகம் ஒரு சோதனையாகும்; போலித் தெய்வ வழிபாட்டைக் கண்டனம் செய்வதன் மூலம் கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் நம்மையே மீட்டுக்கொள்வதற்கு இது நம்முடைய கடைசி வாய்ப்பாக உள்ளது. (பார்க்க அறிமுகவுரை). கடவுளும் அவருடைய வானவர்களும் காட்சி அளித்துவிடுவார்களேயானால், ஒவ்வொருவரும் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள், மேலும் அதன் பின்னரும் சோதனையானது செல்லத்தக்கதாக இருக்காது.