وَلا تَنكِحُوا المُشرِكٰتِ حَتّىٰ يُؤمِنَّ وَلَأَمَةٌ مُؤمِنَةٌ خَيرٌ مِن مُشرِكَةٍ وَلَو أَعجَبَتكُم وَلا تُنكِحُوا المُشرِكينَ حَتّىٰ يُؤمِنوا وَلَعَبدٌ مُؤمِنٌ خَيرٌ مِن مُشرِكٍ وَلَو أَعجَبَكُم أُولٰئِكَ يَدعونَ إِلَى النّارِ وَاللَّهُ يَدعوا إِلَى الجَنَّةِ وَالمَغفِرَةِ بِإِذنِهِ وَيُبَيِّنُ ءايٰتِهِ لِلنّاسِ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
போலித்தெய்வ வழிபாடு செய்கின்ற பெண்களை, அவர்கள் நம்பிக்கை கொண்டாலேயன்றித் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; நம்பிக்கை கொண்ட ஒரு பெண் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருத்தியைவிடவும் சிறந்தவளாவாள், நீங்கள் அவளை விரும்பினாலும் சரியே. அன்றி உங்கள் மகள்களைப் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்களுக்கு, அவர்கள் நம்பிக்கை கொண்டாலேயன்றித் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். நம்பிக்கை கொண்ட ஒரு ஆண் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவனை விடவும் சிறந்தவராவார், நீங்கள் அவனை விரும்பினாலும் சரியே. இவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர், அதே சமயம் கடவுள் தன் நாட்டப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பின் பால் அழைக்கின்றார். தன்னுடைய வெளிப்பாடுகளை மக்களுக்காக அவர் தெளிவுபடுத்துகின்றார், அவர்கள் கவனத்தில் எடுக்கும் பொருட்டு.
Do not marry idolatresses unless they believe; a believing woman is better than an idolatress, even if you like her. Nor shall you give your daughters in marriage to idolatrous men, unless they believe. A believing man is better than an idolater, even if you like him. These invite to Hell, while God invites to Paradise and forgiveness, as He wills. He clarifies His revelations for the people, that they may take heed.