وَقالَ لَهُم نَبِيُّهُم إِنَّ اللَّهَ قَد بَعَثَ لَكُم طالوتَ مَلِكًا قالوا أَنّىٰ يَكونُ لَهُ المُلكُ عَلَينا وَنَحنُ أَحَقُّ بِالمُلكِ مِنهُ وَلَم يُؤتَ سَعَةً مِنَ المالِ قالَ إِنَّ اللَّهَ اصطَفىٰهُ عَلَيكُم وَزادَهُ بَسطَةً فِى العِلمِ وَالجِسمِ وَاللَّهُ يُؤتى مُلكَهُ مَن يَشاءُ وَاللَّهُ وٰسِعٌ عَليمٌ
அவர்களுடைய நபி, அவர்களிடம் கூறினார், உங்களுடைய அரசராக இருப்பதற்காகக் கடவுள் தாலூத்தை (சவுல்) நியமித்துள்ளார். அவர்கள் கூறினர், அவரை விடவும் அரசுரிமைக்கு அதிகத் தகுதியுடையவர்களாக நாங்கள் இருக்கும்போது, எங்கள் மீது அரசுரிமையுடையவராக எவ்வாறு அவர் இருக்க இயலும்; அவர் செல்வந்தராகக் கூட இல்லையே? அவர் கூறினார், உங்களுக்கும் மேலாகக் கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் அறிவிலும் உடலுறுதியிலும் ஓர் அபரிமிதமானதைக் கொண்டு அவரை ஆசீர்வதித்துள்ளார். தான் நாடுகின்ற எவருக்கும் தன்னுடைய அரசுரிமையைக் கடவுள் அளிக்கின்றார். கடவுள் கொடையளிப்பவர், சர்வமும் அறிந்தவர்.
Their prophet said to them, "God has appointed Taloot (Saul) to be your king." They said, "How can he have kingship over us when we are more worthy of kingship than he; he is not even rich?" He said, "God has chosen him over you, and has blessed him with an abundance in knowledge and in body." God grants His kingship to whomever He wills. God is Bounteous, Omniscient.